- பழைய ஏற்பாட்டு காலங்களில் உபவாசமிருந்து தங்களை தாழ்த்தினார்கள்,
- இக்காலங்களில் உபவாசமிருந்து தங்களை உயர்த்துகிறார்கள்,
உபவாசம் - அன்றும் இன்றும்
அபிஷேகம், அந்நிய பாஷை குறித்த சில கேள்விகளுக்குப் பதில்கள்
ஒரு தம்ளரின் விளிம்புவரை தண்ணீர் ஊற்றப்படுதலைப்போன்றது ஆவியினால் நிரப்பப்படுதல். தம்ளர் தண்ணீருக்குள் முற்றிலும் மூழ்கடிக்கப்படுவதைப்போன்றது (அமிழ்ந்து போவதைப்போன்றது) ஆவியினால் திருமுழுக்கு (அபிஷேகம்) பெறுதல். இது ஒரு நிரம்பி வழியும் அனுபவம் என்றுகூட கருதலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)