f
நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
இயேசுக்கிறிஸ்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயேசுக்கிறிஸ்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இயேசுவின் ஜெப வாழ்வு


பரலோகத்தில் தேவனோடு தேவனுக்கு சமமாக இருந்த இயேசுக்கிறிஸ்து பூலோகத்திலிருக்கையில் தம்முடைய பிதாவை நோக்கி ஜெபம் பண்ணுகிறவராக காணப்பட்டார். அவர் மனுவுருக் கொண்டிருந்தமையால் அவர் ஜெபிக்க வேண்டிய தேவை இருந்தது. அத்துடன் நமக்கு எல்லாவற்றிலும் முன்மாதிரியை காண்பித்த இயேசு ஜெபத்திலும் முன்மாதிரியை வைத்துப் போனார். 

1பேது 2:21கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடா்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்

தன்னுடைய ஜெப வாழ்வில் இயேசுக்கிறிஸ்து எப்படி நமக்கு முன்மாதிரியை வைத்துப் போனார் என்பதை அறிய அவர் ஜெபித்தமை தொடர்பான வசனங்களை நாம் நோக்கலாம்.

சாயங்காலத்தில் ஜெபித்தார்

மத் 14:23 அவா் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்


அதிகாலையில் இருட்டோடே ஜெபித்தார்

மாற் 1:35 அவா் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்;.


இரவு முழுவதும் ஜெபித்தார்

லூக் 6:12 அந்நாட்களிலே, அவா் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்


மலையின் மேல் ஏறி ஜெபித்தார்

மாற் 6:46 அவா் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின் மேல் ஏறினார்


வனாந்தரத்தில் தனிமையாய் ஜெபித்தார்

லூக் 5:16 அவரோ வனாந்தரத்தில் தனித்துப்போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.


சீஷரோடு சேர்ந்து ஜெபித்தார்

லூக் 9:18 பின்பு அவா் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவா்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டா்


ஊக்கமாய் ஜெபித்தார்

லூக் 22:44 அவா் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்; அவருடைய வோர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.


ஒரே விடயத்துக்காக மீண்டும் மீண்டும் ஜெபித்தார்

மத் 26:44 அவா் மறுபடியும் அவா்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி,  ஜெபம்பண்ணினார்


முகங்குப்புற விழுந்து ஜெபித்தாரர்

மத் 26:39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்;.

 

உரத்த சத்தமாய் கண்ணீருடன் ஜெபித்தார்

எபி 5:7 அவா் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,


Continue Reading | கருத்துகள்

இயேசு சிலுவையில் அறையப்பட்ட சரியான நேரம் என்ன?, யூதர்களின் நேரக்கணிப்பு முறை (இஸ்லாமிய நண்பரின் கேள்விக்கு எனது பதில்)






Copyrighted.com Registered & Protected 
J7TM-JFBN-9YCZ-CLER
இஸ்லாமிய நண்பரின் கேள்வி--
ஏசு சிலுவையில் அறையப்பட்ட நேரம் எது உண்மை??

மாற்கு 15: 25, சிலுவையில் அறைந்த நேரம் மூன்றுமணி.
யோவான் 19: 14 இல் ஆறுமணிக்கு விசாரணை நடந்தது.
மூன்றுமணிக்கு சிலுவையில் அறையப்பட்டவரை? ?? ஆறுமணிக்கு எப்படி விசாரித்தார்கள்???
மத்தேயு 27:45, மாற்கு 15: 33-34, லூக்கா 23:44 லும் ஆறுமணிக்குத் தான் சிலுவையில் தொங்குகிறார் உங்கள் ஏசு.
இன்னும் அதிகமாகவே வருகிறது ஒவ்வொரு சம்பவத்திலும் முரண்பாடு.


Continue Reading | கருத்துகள்

இயேசு பாவம் செய்தாரா? (ஒரு இஸ்லாமிய நண்பரின் கேள்விக்கு பதில்)



ஒரு இஸ்லாமிய நண்பர் கேட்ட கேள்விக்கு எனது பதிலை வேதத்திலிருந்து கொடுக்கிறேன்.. இவருடைய கேள்வி சிவப்பு நிற எழுத்திலும், எனது பதில் நீல நிற எழுத்திலும் கொடுக்கப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
இஸ்லாமிய நண்பர் –
குரான் படி இயேசு பாவம் இல்லாதவர். பைபிள் படி ??? இயேசு பாவம் செய்தவரே!
·         பாவம் செய்கிற ஆத்மாவே சாகும் (பைபிள் - எசக்கியேல் 18;20
Continue Reading | கருத்துகள் (10)

இயேசு சிலுவை மரணத்தை விரும்பினாரா? (ஒரு இஸ்லாமிய நண்பரின் கேள்விக்கு பதில்)






ஒரு இஸ்லாமிய நண்பர் கேட்ட கேள்விக்கு எனது பதிலை வேதத்திலிருந்து கொடுக்கிறேன்.. இவருடைய கேள்வி சிவப்பு நிற எழுத்திலும், எனது பதில் நீல நிற எழுத்திலும் கொடுக்கப்படுகிறது.

உண்மையில் ஏசு சிலுவை மரணத்தை விரும்பினாரா????? இல்லை இது கட்டுக்கதையா??

Continue Reading | கருத்துகள் (1)

10 PROPHECIES ABOUT JESUS’ BIRTH


Here are ten prophecies from the Old Testament, fulfilled in the coming of Jesus:

1. Jesus will come from the line of Abraham.  
Prophecy: Genesis 12:3. 
Fulfilled: Matthew 1:1.
Continue Reading | கருத்துகள்

இயேசு கிறிஸ்து குறித்த பைபிளின் தீர்கதரிசனங்கள். prophecies about jesus

இயேசு கிறிஸ்து குறித்த பைபிளின் தீர்கதரிசனங்கள். prophecies about jesus  

ஆண்டவராகிய
 இயேசு கிறிஸ்து பற்றி பைபிளில் பல‌தீர்க்கதரிசனங்கள் உண்டு பைபிளை சற்று  கூர்ந்து படித்தால் பழைய ஏற்பாடு முழுவது இயேசுகிறிஸ்துவின் பிறப்பை மையபடுத்தியே இருக்கும் புதிய ஏற்ப்பாடு முழுவதும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை மையபடுத்தியே இருக்கும் அவைகள் எல்லாவற்றையும் ஒரே பதிவில் போட்டால் இது ஒரு புத்தகம் போல் ஆகிவிடும் ஆகவே சில முன் அறிவிப்புகள்  மட்டும் இங்கு பதிவிட்டுள்ளேன் 

Continue Reading | கருத்துகள்

இயேசுவுக்கு மட்டுமே உரிய தகுதி

இன்று இஸ்லாமியர்கள் இயேசு ஒரு பாவம் செய்த மனிதர் என்று நிரூபித்து கூற வேத வசனங்களை தேடி அலைகினறனர்.

அவர்கள் காண்பிக்கும் பகுதி என்னவென்றால் 
“மாற்கு 10:18 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;“
Continue Reading | கருத்துகள் (2)

இயேசு கிறிஸ்து ஒரு சரித்திர நபரா? (பகுதி 03)

புனித வேதாகம ஆசிரியர்களின் குறிப்புகள்!

இயேசுக்கிறிஸ்து முலாம் நூற்றாண்டில் பாலஸ்தீனாவில் வாழ்ந்தவர் என்பது பற்றி ரோம, மற்றும் யூத வரலாற்று ஆசிரியர்களது குறிப்புகள் அறியத்தந்தாலும், எண்ணிக்கையளவில் அவர்களது ஒரு சில குறிப்புகள் மட்டுமே நம்வசம் உள்ளன.
Continue Reading | கருத்துகள்

இயேசு கிறிஸ்து ஒரு சரித்திர நபரா? (பகுதி 02)

இதன் முதல்பகுதியை வாசிக்க click here
  1.   யூத சமுதாய சரித்திர குறிப்புக்கள்

ரோம சாம்ராட்சிய சரித்திர குறிப்புக்கள் மட்டுமல்ல, இயேசுக்கிறிஸ்து வாழ்ந்த யூத சமுதாயத்தினது சரித்திர குறிப்புக்களிலும் இயேசுக் கிறிஸ்துவைப் பற்றி எழுதப்பட்டுள்ளன. இவையும் இயேசுக் கிறிஸ்து ஒரு சரித்திர நபர் என்பதை அறியத்தருகின்றன. 
Continue Reading | கருத்துகள்

இயேசு கிறிஸ்து ஒரு சரித்திர நபரா? (பகுதி 01)


இயேசுக்கிறிஸ்து உண்மையிலேயே உலக சரித்திரத்தில் வாழ்ந்த நபர் என்பதை தந்திரமாக மறைத்துவிட பலர் முயற்சித்தாலும் அதை இலகுவில் மறைக்க முடியாது. ஏனெனில் இயேசு இவ்வுலகில் வாழ்ந்தார் என்பதை சரித்திரமும் புவியியல் சான்றுகளும் சாட்சியாக கூறி நிற்கின்றன. இன்றைய கால கட்டத்தின் தேவை கருதி M.S. வசந்த குமார் ஐயா எழுதிய “இயேசு கிறிஸ்து ஒரு சரித்திர நபரா?” என்ற புத்தகத்தை அவருடைய அனுமதியுடன் டைப் செய்து இங்கே பதிவு செய்கிறோம்.
Continue Reading | கருத்துகள் (6)

இயேசு சிலுவையில் மரித்ததற்கான வரலாற்று ஆதாரங்கள்;

 உண்மை எது ?  பொய் எது ? என்று அறியுங்கள் 
 


இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்க வில்லையென்றும் வேதாகமத்தில் புதிய ஏற்பாடு பகுதி அவரது சீடர்களால் எழுதப்பட்டதனால், அதை அவர்கள் மறைத்திருக்க கூடும்மென்றும் சிலர் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டுவர்.

அவர்களின் குற்றச்சாட்டின்படி தனியே சீடர்களால் மட்டுமின்றி இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த பல சரித்திர ஆசிரியர்களும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப்பற்றி குறிப்பிட்டிருக்கின்றபடியாலும்; இக் குற்றச்சாட்டுக்கள் பொய் என்று தெட்டத்தெளிவாக
Continue Reading | கருத்துகள்

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை..


 


Praise The LOrd JESUS ♥ அன்பானவர்களே!.. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை கவனித்துப்பாருங்கள் அவருக்கு நிகரானவர் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை வானத்தையும் பூமியையும் உண்டாக்கின ஆண்டவராக அவர் இருந்த போதிலும் கூட மனுமக்கள் மீதுவைத்த அன்பின் மூலமாக ஒரு சாதாரண மனிதராக இந்த உலகத்தில் இநங்கி வந்து கல்வாரி சிலுவையில் தன்னுடைய ரத்தத்தை சிந்தி நமக்காக மரித்தவர் நமக்காக மரணத்தை மூன்றாவது நாளிலே உயிரோடு கூட எழந்து இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார்.

. இப்படிப்பட்ட ஒருவரை இந்த உலகத்தில் வேறு எங்கு பார்க்கமுடியும் அவருக்கு நிகராக ஒருவரையும்
Continue Reading | கருத்துகள் (1)

யார் இந்த இயேசு…?

கிறிஸ்தவின் ஊழியக்காரர்கள் என அழைக்கப்பட வேண்டியவர்கள், உற்சவ மூர்த்திகளாக வலம் வருகிறார்கள், பார்க்கிற திசைகளில்  எல்லாம் ஏமாற்றுக்காரர்களே ஆதிக்கம் செலுத்தி, தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தைகளை நிறைவேற்றுகிறார்கள். (மத்24:24)

இந்த செய்தியை உங்கள் பார்வைக்காக தட்டச்சு செய்யும்போது மனதிலே ஒரு பாரம் ஏற்படுகிறது.  எந்த ஒரு தனி நபரையோ, நிர்வாகத்தையோ குறை சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும்,
Continue Reading | கருத்துகள்

கேள்வியும் பதிலும்

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

add

google.com, pub-5997097430959388, DIRECT, f08c47fec0942fa0

forum

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.