இஸ்லாமிய நண்பரின் கேள்வி –
அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும்
பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. ஆதியாகமம் 1:31 அனைத்தையும் நன்றாகப் படைத்த தேவன் பின் இவைகளை ஏன் தான் படைத்தோமென்று
இருதயத்தில் வலி ஏற்படும் அளவு வருந்தினாராம்.(?)
அவைகள் அனைத்தையும்
அழிக்க வேண்டுமென்ற
அளவு வேதனைப்பட்டாராம்.