எப்படியெனில் இஸ்ரவேல் மக்களை அடிமைகளாக வைத்திருந்த பார்வோன் மன்னனைக் குறித்து வேதாகமத்தில் யாத்திராகமம் புத்தகத்தில் 14ம் அதிகாரத்தில் வாசிக்கலாம்.
தேவனின் வைராக்கியம் (சாது சுந்தர் சிங் அவர்களின் வாழ்வில் நடந்த அற்புத சம்பவம்)
சாது சுந்தர் சிங் அவர்களின் வாழ்வில் நடந்த அற்புத சம்பவம்
1908ம் ஆண்டு, திபெத்திற்கு (Tibet) 19 வயதுள்ள இளைஞனாய் ஊழியம் செய்ய சென்றார் சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) அவர்கள். திபெத்தில் புத்த மதமே பிரதானமாக இருந்ததால், அம் மதம் நலிந்து போய்விடக் கூடாது என்பதற்காக பிறமத மிஷனரிகள் திபெத்திற்குள் நுழைய கூடாது என்று கடுமயான சட்டமிருந்தது. இருப்பினும் துணிந்து அங்கு சென்றார்.
அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்
அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள், அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. - (எபிரெயர். 13:2).
ஜெர்மனியில் மிகவும் குளிரான இரவு. கன்ராடும் அவர் மனைவி உருசுலாவும் தங்களது ஒரே மகன் மரித்ததினால், மிகவும் துக்கத்தோடு அந்த குளிரான இரவைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒருச் சிறுவன் பாடும் குரல் கேட்டது. அந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது பாட்டுப்பாடி, அச்சிறுவன், பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். அவன் பாடுவதைக் கேட்ட அத்தம்பதியினர்,
பிரயாணம் செய்யம் சூரியன்- ( வேதாகம அறிவியல்-04 )
சூரியன்
வினாடிக்கு 200மைல் வேகத்தில் நகர்ந்தால் நட்சத்திர மண்டலததைச் சுற்றிவர 250 கோடி வருஷங்களாகும்.
மற்ற கோடிக் கணக்கான சூரியன்களோடு நம் சூரியனும் அதிவேகமாய் பிரயாணம் செய்துகொண்டே
இருக்கிறது.
"அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை
ஸ்தாபித்தார். அதுதன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாள னைப் போலிருந்து பராக்கிரமசாலியைப்
போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.
கர்ப்பத்தில் வளரும் குழந்தையும் கர்த்தரின் 7 பண்டிகைகளும். ( வேதாகம அறிவியல் - 03 )
கர்ப்பத்தில் கருவைச் சுமந்து பெற்றெடுத்த ஒவ்வொரு பெண்ணும், வேத வார்த்தையில் குறிப்பிடப்பட்ட அவ்வந்த நாட்களிலே, கர்த்தரின் 7 பண்டிகைகளையும் தன் கர்ப்பத்தில் அனுபவித்திருக்கிறார். இப் பண்டிகைகள் யூத பண்டிகைகள் அல்ல கர்த்தரின் பண்டிகைகளாயிருக்கின்றன. இவை வருடந்தோறும் சந்ததி சந்ததியாக சபை கூடி அவ்வந்த பரிசுத்த நாட்களில் அனுசரிக்கப்பட வேண்டிய பண்டிகைகளாயிருக்கின்றன. (
கால்களுடன் வாழ்ந்த பாம்புகள் ( வேதாகம அறிவியல் - 02 )
அன்பானவர்களே ஆதியில்
பாம்புகள் கால்களுடன் வாழ்ந்தன என்பதையும் கடவுளின் சாபத்தாலேயே பாம்புகள் கால்கள்
இன்றி போயின என்பதையும் வேதாகமத்தில் இருந்து அறியலாம்.
வேதாகமத்தை விமர்சனம்
செய்பவர்கள் இக்கூற்றை கிண்டலாக விமர்சனம் செய்வது வழமை. முக்கியமாக இஸ்லாமிய அறிஞரான pj
அவர்கள் எழுதிய “இதுதான் பைபிள்” என்ற புத்தகத்தில் இதைக்குறித்து எழுதி
வேதாகமத்தை விமர்சித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)