புலப்படாத அணுக்களால் உருவான உலகம்- (வேதாகம அறிவியல்-13)
இறைவன் இருக்கின்றானா?... மனிதன் கேட்கிறான்
விஞ்ஞான ஆய்வின் மூலமாய் நிரூபிக்கப்பட்ட வேத வசனம் - எறும்பு பற்றி வேதம் கூறும் உண்மை - (வேதாகம அறிவியல்-12)
உலகில் ஒவ்வொரு மார்கத்திற்கும் ஒவ்வொரு வேதங்கள் உள்ளன, ஆனா இதில் எந்த வேதம் குறைவில்லாதது என்றால், எது எல்லாவிதமான ஆய்வுகளுக்கும்,சோதனைகளுக்கும் உட்படுத்தி தன் உண்மை தன்மையை நிலைநாட்டுகிதோ அதுவே,
வேதாகமம் கூறும் நட்சத்திரக் கூட்டம் - ( வேதாகம அறிவியல்-10 )
நட்சத்திரங்களை எண்ண முடியுமா? - ( வேதாகம அறிவியல்-09 )
காற்றுக்கு நிறை உண்டா? -( வேதாகம அறிவியல்-08 )
“காற்றுக்கு அதின் நிறையை நியமித்து ” யோபு 28.25
உலகை சுமப்பது யார்? - ( வேதாகம அறிவியல்-06 )
அந்தரத்தில் தொங்கும் பூமி
ஆரியர்களோ ஒரு பெரிய யானை இந்த பூமியை தாங்கி வருவதாக கூறி வந்தனர்.
வேதம் சொன்னபோது யாரும் நம்பவில்லை விஞ்ஞானம் கண்டு பிடித்து சொன்னபோது வேதத்தை நம்புகிறார்களள்.
உயிர் எங்கு இருக்கின்றது? - ( வேதாகம அறிவியல்-05 )
----------------------------------by-robert dinesh-------------------------------
பிரயாணம் செய்யம் சூரியன்- ( வேதாகம அறிவியல்-04 )
பேரண்டத்தின் பெருவெளிப் பயணம்: வேதாகமமும் நவீன வானியலும்
பிரபஞ்சம் மாறாதது, அசையாதது என்ற மனிதனின் ஆரம்பகாலப் புரிதல்களைத் தகர்த்து, இன்று வானியல் அறிவியல் (Astronomy) வியக்கத்தக்க உண்மைகளை வெளிப்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமானது, பேரண்டத்தில் உள்ள எதுவும் நிலையான இடத்தில் இல்லை; அனைத்தும் இயக்கத்தில் உள்ளன என்பதாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வேதாகம வரிகளுக்கும், இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் இடையே உள்ள ஆச்சரியமூட்டும் நெருங்கிய தொடர்பை இக்கட்டுரை விளக்குகிறது.
சூரியனின் அதிவேகப் பயணம் (அறிவியல் உண்மை)
நம் கண்ணுக்கு அமைதியாகத் தெரியும் சூரியன், உண்மையில் பேரண்டத்தில் ஒரு பராக்கிரமசாலியைப் போல ஓடிக்கொண்டே இருக்கிறது. நவீன விண்வெளி அமைப்பான நாசாவின் (NASA) தரவுகளின்படி, சூரியன் தன் குடும்பத்தோடு வினாடிக்குச் சுமார் 140 மைல்கள் (230 கி.மீ) வேகத்தில் பால்வெளி அண்டத்தின் (Milky Way Galaxy) மையத்தைச் சுற்றி வருகிறது. இவ்வளவு பிரம்மாண்ட வேகத்தில் பயணித்தாலும், இந்த விண்மீன் மண்டலத்தை ஒருமுறை முழுமையாகச் சுற்றிவர சூரியனுக்குச் சுமார் 23 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இதனை வானியலில் ஒரு 'பிரபஞ்ச ஆண்டு' (Galactic Year) என்று அழைப்பார்கள். நம் சூரியனைப் போல இன்னும் கோடிக்கணக்கான விண்மீன்கள் (சூரியன்கள்) இந்த விண்வெளியில் அதிவேகமாகப் பிரயாணம் செய்துகொண்டே இருக்கின்றன.
வேதாகமத்தின் தீர்க்கதரிசனப் பார்வை
அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப் போலிருந்து, பராக்கிரமசாலியைப் போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது. அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனை வரை
அக்கால அறிவும் இக்கால விஞ்ஞானமும்
நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் (Nicholas Copernicus) அல்லது கலிலியோ (Galileo) போன்ற அறிவியலாளர்கள் தோன்றுவதற்குப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, சூரியன் தனக்கென ஒரு "பாதை" (Orbit) கொண்டிருக்கிறது என்றும், அது "சுற்றி ஓடுகிறது" என்றும் வேதாகம எழுத்தாளர்கள் துல்லியமாகப் பதிவு செய்துள்ளனர். பூமியைச் சூரியன் சுற்றுவதாக மனிதர்கள் நினைத்த காலத்தில், சூரியனே ஒரு குறிப்பிட்ட பாதையில் பிரயாணம் செய்கிறது என்ற இந்த ஆன்மீக வெளிப்பாடு வியப்பிற்குரியது.அறிவியல் என்பது மனிதன் ஆராய்ந்து கண்டறியும் உண்மை; வேதாகமம் என்பது பிரபஞ்சத்தைப் படைத்தவர் வெளிப்படுத்திய உண்மை. மனித அறிவு காலப்போக்கில் வளர்ந்து இன்று பெற்றுள்ள விண்வெளி ஞானத்தை, அன்றே வேதாகம எழுத்தாளர்கள் பெற்றிருந்ததன் ரகசியம் — அவர்கள் பிரபஞ்சத்தின் ஆதி கர்த்தாவாகிய தேவனுடைய ஏவுதலால் எழுதினார்கள் என்பதே ஆகும். எனவே, உண்மையான அறிவியலும் வேதாகமமும் எப்போதும் ஒன்றோடொன்று முரண்படுவதில்லை, மாறாக இணைந்து பயணிக்கின்றன.English Translation... AI..
The Great Journey of the Universe: The Bible and Modern Astronomy
Astronomical science (Astronomy) today is revealing astonishing facts, shattering early human understandings of a static and unchanging universe. Most significant among these is that nothing in the universe remains stationary; everything is in motion. This article illustrates the surprising close connection between lines written in the Bible many years ago and today's modern scientific discoveries.
The High-Speed Journey of the Sun (Scientific Fact)
The Sun, which appears calm to our eyes, is actually continuously running like a mighty warrior through the cosmos. According to data from NASA (the modern space agency), the Sun, along with its solar system family, orbits the center of the Milky Way Galaxy at approximately 140 miles (230 km) per second. Despite traveling at such immense speed, it takes the Sun about 230 million years to complete one full orbit around this galaxy. This duration is called a "Galactic Year" in astronomy. Like our Sun, billions of other stars (suns) are also constantly journeying at high speed through this space.
The Prophetic Vision of the Bible
In an era thousands of years ago, long before today's modern technologies (Hubble Telescope, James Webb Telescope) existed, the Psalmist David, inspired by the Holy Spirit, wrote about this cosmic secret as follows:
"4 Their line is gone out through all the earth, and their words to the end of the world. In them hath he set a tabernacle for the sun, 5 Which is as a bridegroom coming out of his chamber, and rejoiceth as a strong man to run a race. 6 His going forth is from the end of the heaven, and his circuit unto the ends of it: and there is nothing hid from the heat thereof.." (Psalm 19:4-6)
Ancient Knowledge and Modern Science
Thousands of years before the emergence of scientists like Nicholas Copernicus or Galileo, Biblical writers accurately recorded that the Sun has its own specific "path" (Orbit) and that it "runs its course." In a time when humans thought the Sun orbited the Earth, this spiritual revelation that the Sun itself journeys on a defined path is remarkable.
Science is truth discovered through human investigation; the Bible is truth revealed by the Creator of the universe. The secret to how Biblical writers possessed the cosmic wisdom that human knowledge has developed only over time to acquire today is that they wrote under the inspiration of God, the ultimate Sovereign of the universe. Therefore, true science and the Bible never contradict each other; instead, they journey together in harmony.
கர்ப்பத்தில் வளரும் குழந்தையும் கர்த்தரின் 7 பண்டிகைகளும். ( வேதாகம அறிவியல் - 03 )
கால்களுடன் வாழ்ந்த பாம்புகள் ( வேதாகம அறிவியல் - 02 )
2012-டிசம்பரில் உலகம் அழியுமா?
சூரியப் புயலும் நிறைவேறும் தீர்க்கத்தரிசனங்களும்:
உலகின் கடைசி நாட்களில் சூரியன் கருப்பாகி இரு ண்டுபோய் ஒளிகொடா திருக்கும்
என பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. நிகழ்காலங்களில் நடை பெறும் வான
ஆராய்ச்சி யானது அதையே தான் சொல்லிக்கொண்டிருக்கிறது. சூரியனில் உண்டாகி
பெரிதாகிக் கொண்டிருக்கும் கரும் புள்ளிகள் பற்றி விஞ்ஞானிகள் கவலை
கொண்டிருக்கிறார்கள். அதனால் உண்டாகும் காந்த புயலால் உலகின் இயல்பு
வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும் என்கிறார்கள். பரிசுத்த வேதாகமத்தின்
தீர்க்கத்தரிசனங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை மறுத்துக் கூற
ஒருவரும்மில்லை.
தேவன் சூரியனை படைத்த நோக்கம்
பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
தேவன் சூரியனை படைத்த ஒரு நோக்கம் அடயாளத்திற்காக ..
அடயாளதிற்காகவா..? என்ற கேள்வி
நியூட்டன் கணித்த கிபி:2060
”கோள்களில்நிகழும் நகர்வுகளுக்கெல்லாம் ஈர்ப்புவிசையே காரணம், ஆனால் அந்த கோள்களையே
நகரவைப்பது அந்த விசையல்ல. இறைவனே சகலத்தையும் ஆளுகிறவர்,அவரே எல்லாம்
அறிந்தவர், அவருக்கே எல்லாம் தெரியும்”-சர் ஐசக் நியுட்டன் ஆல்பர்ட்ஐன்ஸ்டீனுக்கு அடுத்த படியாக நவீன உலகின் மிகப் பெரிய அறிவியல் மேதையாக கருதப்படுபவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஐசக் நியுட்டன் (1643-1727). புவிஈர்ப்பு விசையை கண்டறிந்ததன் மூலம் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியானார். ஆனால் இதே ஐசக் நியூட்டன் வேதாகமப் பிரியராகவும் அதிலும் குறிப்பாக தானியேலின் புத்தகத்திலும் வெளிப்படுத்தின விசேசம் புத்தகத்திலும் அவர் கொண்டிருந்த ஆர்வம் நாம் பலரும் அறியாதது. ஏன் உலகுக்கே சில ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிய வந்தது.
விஞ்ஞானியாய் இருந்த காலத்திலேயே அவர் பல வருடங்கள் வேத ஆராய்ச்சியில் செலவிட்டுள்ளார். வேதாகம தீர்க்க தரிசனங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதை உணர்ந்த அவர், வேதபுத்தகமானது உலக வரலாற்றை முன்கூட்டியே தன்னில் எழுதிவைத்திருக்கின்றது என முழுவதுமாக நம்பினார். இதனால் பைபிள் புத்தகத்தின் படி நடக்கக்போகும் சம்பவங்களையும் அது நடைபெறப்போகும் காலங்களையும் வெகுவாக ஆராய்ந்து எழுதினார்.
யூதர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிவருதல், மூன்றாவது எருசலேம் தேவாலயம் கட்டப்படுதல், அந்திக்கிறிஸ்துவின் வருகை, அர்மகெதோன் யுத்தம் போன்றவற்றை பற்றியும் அவை நடைபெறப்போகும் காலங்களை பற்றியும் தனக்கு தெரிந்த அளவில் அலசி ஆய்ந்து எழுதியிருக்கிறார். அவர் வாழ்ந்த காலங்களில் ஒருவேளை தனது பிற விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு வரவேற்பு இல்லாமல் போய் விடும் என்று பயந்தும், அக்கால சபைத் தலைவர்களுக்கு பயந்தும் அந்த ஆய்வுகளை அவர், அவர்காலத்திலேயே வெளியிடவில்லை.
அந்த கையெழுத்து கோப்புகள் யாருக்கும் தெரியாமல் கடந்த இரு நூற்றாண்டுகளாக ஒரு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. சமீப ஆண்டுகளில் அவைகள் ஏலத்துக்கு வர அவர் எழுதிய வேதாகம தீர்க்கதரிசன குறிப்புகளும் வெளிஉலகுக்கு தெரியவந்தன. சர் ஐசக் நியூட்டனின் இந்த குறிப்புகள் மூலம் அவர் கிபி:2060-ல் உலகம் ஒரு முடிவுக்கு வரும் என நம்பியதாக தெரிகிறது. உலகத்தை படைத்த இறைவனே அதை அழிக்கவும் வருவதாக அவர் நம்பினார். அவர் கணக்கிட்ட காலக்கணக்கின் படியே 1940களில் இஸ்ரேல் தேசம் உருவானது இங்கு குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலியர் ஒருவரே நியூட்டனின் கையெழுத்துக் கோப்புகளை ஏலம் எடுத்ததால் இன்றைக்கு அவை நியூட்டன் எதிர் காலத்தில் உருவாகும் என நம்பின இஸ்ரேல் தேசத்திலேயெ இருப்பது ஒரு ஆச்சரிய பொருத்தம்.
----------------------------இணையம்----------------------------------------




























