Brother Chariah’s Testimony
நான்
மலேசியாவில் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஆண் மகனாகப் பிறந்தேன். என்
குடும்பத்தார் சமயத் துறையிலும் அரசியல் துறையிலும் மலேசியாவில் பிரபலம்
வாய்ந்தவர்கள். இஸ்லாமிய நாட்டின் பிரபலமானவர்களாக இருந்ததால், இஸ்லாமிய
மதம் மட்டுமே எங்களுக்கு முக்கியமானதாகும், எங்கள் வாழ்வின் முக்கிய நோக்கமாகவும் இருந்தது.
இஸ்லாமிய
பாரம்ரியத்தில் நான் வளர்க்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அரபி மொழி, குர்ஆன்
கல்வி, சுத்திகரிக்கும் சடங்குகள்
(cleansing rituals), தொழுகை, நோம்பு
(உபவாசம்) போன்றவைகள்
கற்பிக்கப்பட்டு வளர்க்கப்ப்டடேன்.