நான் என் தேவனுடன் -- 01
தேவனே...!
கூட்டத்தோடு கூட்டமாய்
நடப்பதை விடவும்
தனிமையில் நடக்கையில் தான் - நீர்
உடனிருப்பதை உணருகிறேன்.
எனவேதான் தேவனே...!
நண்பர்கள் உறவெல்லாம்
என் கூட இருப்பதை விட
தனிமையை நான் விரும்புகிறேன்.
கல கலப்பும் சிரிப்புமுள்ள
சந்தோஷ நேரங்களை விட
வேதனையின் வேளைகளையும் விரும்புகிறேன்.
wrote.04-09-2011/ type-13-12-2012 By Robert Dinesh.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..