இந்து மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து மதம்,
கேள்வியும் பதிலும்,
பிற கட்டுரைகள்
இந்து மதத்தில் கிறிஸ்தவம்?
இந்த கட்டுரையானது நான் இணையத்தில் கண்டெடுத்த கட்டுரையாகும். இதன் கருத்துகளை சரியானவையா என்று ஆராயும்படியாக என் தள வாசகர்களுக்கு இதை பதிவிடுகிறேன். வாசகர்களே நீங்கள் உங்கள் கருத்தை தெரிவியுங்கள். இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்து எதுவுமில்லை.
கடந்த
வருடத்தில் இந்தியாவின் 50 ஆவது வருட ஆண்டு விழாவினைச் சிறப்பிக்குமுகமாக
திரு. தெய்வநாயகம், டாக்டர் டீ. தேவகலாவை சக ஆசிரியராகக் கொண்டு “இந்து
சமயத்தில் கிறிஸ்தவம்” என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். 266
பக்கங்கள் கொண்ட இந்நூல், திரு. தெய்வநாயகம் ஏற்கனவே “திருக்குறள்,
சைவசித்தாந்தம், விவிலியம் – ஒப்பாய்வு” என்ற தலைப்பில் கொடுத்துள்ள
ஆய்வுக்கட்டுரையின் ஆங்கில வடிவமாகும். இந்நூலில் அவர் எதையும் புதிதாகத்
தெரிவிக்கவில்லை. இதற்கு பதிலளித்து திருமறையா? திராவிட சமயமா? என்ற சிறு
நூலை நாம் வெளியிட்டதை வாசகர்கள் அறிவர். அதனைப் புதுப்பித்து மறுபடியும்
வெளியிட எண்ணியுள்ளதையும் வாசகர்கள் அறிவர். “இந்து சமயத்தில் கிறிஸ்தவம்”
எனும் இப்புதிய நூலை விமர்சித்து திருமறைத் தீப ஆசிரியர் ஆங்கிலத்தில் ஒரு
நீண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கத்தை இங்கே வாசகர்களுக்கு
தமிழில் தருகிறோம்.

கிறிஸ்துவும் விவேகானந்தரும்
இந்து
மத சீர்திருத்தவாதிகளில் முண்ணணி வகிப்பவர் கொல்கத்தாவில் பிறந்த
நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta -January 12, 1863 – July 4,
1902). இவர் பின்பு சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) என பிரபலமாக
அறியப்பட்டார். இந்தியாவின் பெருமை, யோகா மற்றும் வேதாந்தங்களை மேற்கத்திய
நாடுகளுக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.
இவர் இவ்வாறாக சொல்கிறார்.
"கீழை நாட்டைச் சார்ந்தவனான நான், நாசரேத்து நல்கிய இயேசு நாதரை இறைஞ்சுவதாயிருந்தால்,எனக்கு ஒரே வழிதான் உண்டு. அதுயாதெனில், அவரைக் கடவுளாகத் தவிர வேறு முறையில் என்னால் வழிபட முடியாதென்பதே"
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 2; பக்கம் 453)

சங்கர்தயாள் சர்மாவும் வேதமும்...

"பரிசுத்த வேதம் நம்மெல்லாருக்கும் தேவையான செய்தியைக் கொண்டுள்ளதென்பதை நினைவூட்டட்டும்.
பரிசுத்த வேத புத்தகத்தை ஒருவன் படித்து புரிந்து கொண்டால்,தடுப்புச் சுவர்கள் பல தரை மட்டமாகும்."
பகவத் கீதை மட்டும் தொலைந்து போனால் நான் இழந்து போனது ஒன்றுமில்லை.மலைப்பிரசங்கம்
வில்லியம் கேரி பரிசுத்த வேதாகமத்தை படித்து அதன் படி நடந்தார்."
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)