"பரிசுத்த வேதம் நம்மெல்லாருக்கும் தேவையான செய்தியைக் கொண்டுள்ளதென்பதை நினைவூட்டட்டும்.
பரிசுத்த வேத புத்தகத்தை ஒருவன் படித்து புரிந்து கொண்டால்,தடுப்புச் சுவர்கள் பல தரை மட்டமாகும்."
பகவத் கீதை மட்டும் தொலைந்து போனால் நான் இழந்து போனது ஒன்றுமில்லை.மலைப்பிரசங்கம்
வில்லியம் கேரி பரிசுத்த வேதாகமத்தை படித்து அதன் படி நடந்தார்."
முன்னாள் இந்திய ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மா (Shankar Dayal Sharma August 19, 1918 - December 26, 1999)
40 மொழிகளில் வேதத்தை மொழிபெயர்த்த வில்லியம் கேரியின் 100-ம் ஆண்டு நினைவு ஒட்டி தபால் தலை வெளியிட்டதை தொடர்ந்து பேசியது.
( சங்கீதம் 119:72 )அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். Psalm 119:72 The law of thy mouth is better unto me Than thousands of gold and silver.
( சங்கீதம் 119:72 )அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். Psalm 119:72 The law of thy mouth is better unto me Than thousands of gold and silver.
1 கருத்துகள்:
Amen
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..