நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » இயேசுவுக்கு மட்டுமே உரிய தகுதி

இயேசுவுக்கு மட்டுமே உரிய தகுதி

இன்று இஸ்லாமியர்கள் இயேசு ஒரு பாவம் செய்த மனிதர் என்று நிரூபித்து கூற வேத வசனங்களை தேடி அலைகினறனர்.

அவர்கள் காண்பிக்கும் பகுதி என்னவென்றால் 
“மாற்கு 10:18 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;“


என்னும் வசனமாகும்.

ஆனால் இயேசு அப்படி கூறியது என்ன கருத்தில் என்றால்..

யூதர்கள் தேவனை மட்டுமே நல்லவர் என்று கூறுவார்கள். அப்படியிருக்க இயேசுவை ஒரு மனிதன் நல்ல போதகரே என்று அழைக்கிறான்.

அவனைப் பார்த்து தான் யேசு கேட்கிறார் தேவனை மட்டுமே நல்லவர் என்று கூறும் சமுதாயத்திலுள்ளவனே
நீ என்னை நல்லவன் என்று கூறுவதன் மூலம் என்னை தேவனென்று ஏற்று கொள்கிறாயா ? என்னும் தொனியிலேயே கேட்டார்

இயேசு தேவன் என்பதற்கும், அவர் பாவம் செய்யாதவர் என்பதற்கும் ஏகப்பட்ட ஆதார வசனங்கள் வேதாகமத்தில் உண்டு. அவர்களுடைய கண்ணில் பட்டது இவ்வசனம் மட்டும்தான்.

அவ்வசனத்தை மேற்கோள் காட்டி யேசுவை நல்லவரில்லை என்று கூறுபவர்கள் யேசு தன்னுடைய வாயினால் சொன்ன இந்த வசனத்தை ப்பற்றி மூச்சு விடுவதில்லை.

இங்த வசனத்தை வாசியுங்கள்.


யோவான் 8:46 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.
“என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?“ என்று தைரியமாக கேட்ட வேறு யாராவதொருவர் இவ்வுலகத்தில் இருந்ததாக கேள்விப் பட்டுள்ளீர்களா?

இவ்வசனத்தை சொல்லும் தகுதி இயேசுவுக்கு மட்டுமே உரியது. இயேசு மனிதனாக பிறந்த தெய்வம்…….…


--------------------------------------------by robert dinesh-------------------------------------
Share this article :

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

MAY GOD BLESS YOU BRO....
GO AHEAD.......

robert dinesh சொன்னது…

நன்றி Niroshan Daniel சகோதரரே

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்