நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » இலவச மூலமொழி வேதாகம ஆராய்ச்சி மென்பொருள்

இலவச மூலமொழி வேதாகம ஆராய்ச்சி மென்பொருள்


இலவச மூலமொழி வேதாகம ஆராய்ச்சி மென்பொருள்


மூல மொழியில் வேதாகமத்தை ஆராய்ந்து படிக்க உங்களுக்கு விருப்பமா?
  • எபிரேய , கிரேக்க மொழி எழுத்துகளை படிக்கலாம்
  • எபிரேய , கிரேக்க மொழி சொற்களை படிக்கலாம்
  • எபிரேய , கிரேக்க மொழிகளை ஆங்கிலத்துடன் ஒப்பிட்டு படிக்கலாம்
  • வேதம் மொழிபெயர்க்கப்பட்டுள்ள முறைகளை கற்கலாம்
  • ஒவ்வொரு சொற்களுக்குமான வெவ்வேறு அர்த்தங்களை அறியலாம்

இவ்வளவு நன்மைகளை தரும் வேதாகம மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்து உங்கள் வேத ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவதுடன் வேத அறிவையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

இங்கே இம் மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்து install செய்து கொள்ளவும்.

இரண்டு படிமுறைகளில் தரவிறக்கம் செய்யவும்

முதலில் கீழுள்ள இந்த மென்பொருளை download செய்து install செய்யவும்.


அதன் பின்னர் கீழுள்ள இரண்டு மென்பொருள்களையும் download செய்து install செய்வதன் மூலம் மேலும் இரண்டு வகை வேத மொழி பெயர்ப்புகளையும் கற்று பயனடையுங்கள்.



------------------------------------------------------------------------------------------------------------


இந்த பதிவு பிடிச்சிருந்தா comments பகுதியில் ஏதாவது சொல்லிட்டு போங்க.
கொஞ்சம் உற்சாகப்படுத்துற மாதிரி இருக்கும்…….

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக…
-------------------------------------by Robert Dinesh------------------------
Share this article :

12 கருத்துகள்:

Colvin சொன்னது…

ஓ அப்படியா பயன்நிறைந்த பதிவு. Install பண்ணி பார்த்துவிட்டு சொல்லுகிறேன். பிரதர்.

பெயரில்லா சொன்னது…

சகோதரரே,

இது மிகவும் பயனுள்ள பதிவு,

அனேக ஆடு மேய்ப்பவர்களும், போதகர்களும் சாதாரண விசுவாசிகள் வேதத்தை ஆராய்ச்சி செய்வதையோ, வேத அறிவை (தங்களை மீறி) வளர்த்து கொள்வதையோ விரும்புவதில்லை. அதனால் மூல மொழியில் வேதத்தை படிப்பது எப்படி? போன்ற தகவல்களை அவர்கள் மற்றவர்களுக்கு சொல்ல மாட்டார்கள்.

இந்த நிலையில் வேதத்தை ஆராயந்து, வேத அறிவை வளர்த்து கொள்ள விரும்புகிறவர்களுக்காக நீங்கள் பகிர்ந்து கொண்டுள்ள பயனுள்ள தகவலுக்காக நன்றி.

Unknown சொன்னது…

thanks for your blogs and i will pray your ministres

robert dinesh சொன்னது…

மிக்க நன்றி satheesh misra

Unknown சொன்னது…

MAY GOD JESUS BLESS YOU BROTHER....
GO AHEAD......

Unknown சொன்னது…

may GOD Bless you Bro....
Thank u very Much.....

Unknown சொன்னது…

இது மிகவும் பயனுள்ள பதிவு,

அனேக ஆடு மேய்ப்பவர்களும், போதகர்களும் சாதாரண விசுவாசிகள் வேதத்தை ஆராய்ச்சி செய்வதையோ, வேத அறிவை (தங்களை மீறி) வளர்த்து கொள்வதையோ விரும்புவதில்லை. அதனால் மூல மொழியில் வேதத்தை படிப்பது எப்படி? போன்ற தகவல்களை அவர்கள் மற்றவர்களுக்கு சொல்ல மாட்டார்கள்.

இந்த நிலையில் வேதத்தை ஆராயந்து, வேத அறிவை வளர்த்து கொள்ள விரும்புகிறவர்களுக்காக நீங்கள் பகிர்ந்து கொண்டுள்ள பயனுள்ள தகவலுக்காக நன்றி.

பெயரில்லா சொன்னது…

thanks friends god bless you

பெயரில்லா சொன்னது…

brother ethula tamil varatha

robert dinesh சொன்னது…

இதில் தமிழ் இல்லை பிரதர். இருந்தால் தேடிப்பார்த்து link கொடுக்கிறேன்.

rajesh சொன்னது…

window 8 support pannavilai

Unknown சொன்னது…

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக....இதன் பயன்பாடுகளையும் தெரிவித்தால் இன்னும் பிரயோஜனமாக அமையும்.....நன்றி

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்