நமது “கிறிஸ்தவம்,கிறிஸ்தவன்” தளத்திற்குரிய facebook பக்கமானது அறுபத்தொரு
(61) நாட்களில் 200 க்கு
மேற்பட்ட விருப்ப வாக்குகளைப் பெற்றுள்ளது. (over 200
likes). அதற்காக
முதலில் என் தேவனுக்கு மகிமை உண்டாகட்டும். அத்துடன் like செய்த அனைத்து
நல் லுள்ளங்களுக்கும். பார்வையிட்ட, மற்றும் post, like, share செய்த அனைவருக்கும் எமது
நன்றிகள்.
இந்த
பக்கத்தில்
“கிறிஸ்தவம்,கிறிஸ்தவன்” தளத்தின் இடுகைகளே பகிரப்படுகிறது. பகிரப்படும் ஒவ்வொரு தகவல்களும் அண்ணளவாக 62,094 பேரை சென்றடைகிறது. (விருப்ப வாக்களித்தோர் மற்றும் அவர்களின் நண்பர்கள் அடங்கலாக). மேலும் இந்த fb பக்கத்தில் கொடுக்கப்படும் தொடுப்புகள் மூலமாக அதிகமானவர்கள் “கிறிஸ்தவம்,கிறிஸ்தவன்” தளத்தினை பார்வையிடுகிறார்கள்.

“கிறிஸ்தவம்,கிறிஸ்தவன்” தளமானது கடந்த நவம்பர் மாதமே ஆரம்பிக்கப் பட்டது.
வரும் நாட்களில் பல புதிய திட்டங்கள் அமுல் படுத்தப் பட வேண்டியுள்ளது. எனவே
அன்பர்களே உங்களது ஆதரவு எங்களுக்கு அதிகமாக தேவை.
உங்கள்
கவிதைகள், கட்டுரைகள் ஏதாவது இத்தளத்தில்
பிரசுரமாக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் எமக்கு தெரிவியுங்கள். நீங்கள் fb
message மூலமாக அல்லது comment மூலமாக தொடர்பு கொண்டு எமது email id ஐ பெற்றுக் கொள்ளலாம். உங்கள் ஆக்கமானது ஆராயப்பட்டு
ஒப்புக் கொள்ளப்பட்டால் உங்கள் பெயருடன் பிரசுரமாகும்.
இந்த தளம்
ஏன் அமைக்கப்பட்டது தெரியுமா? Google தேடுகளத்தில் “கிறிஸ்தவம்” அல்லது ”இயேசு” என்றோ அல்லது வேறு ஏதாவது சொல்லை கொண்டு தேடும் போது
கிறிஸ்தவத்தையும் இயேசுவையும் குறித்த அவதூறான கட்டுரைகளே முதலில் தோன்றுகின்றன.
இப்படி அதிகளவிலான கிறிஸ்தவ தளங்கள் தோன்றுமாயின் தேடுபவர்கள் நல்ல செய்திகளை
வாசிக்க முடியும். இந்த ஒரு தளம் போதாது. நான் உங்களையும் கேட்டுக் கொள்ளுகிறேன். நீங்களும் கிறிஸ்தவ இணையதளங்கள், பிளாக்குகள் ஆரம்பியுங்கள். இணைய உலகை ஆண்டவரின் வார்த்தைகளால் நிரப்புங்கள்.
2 கருத்துகள்:
எனது வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோதரரே
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..