ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பற்றி பைபிளில் பலதீர்க்கதரிசனங்கள் உண்டு பைபிளை சற்று கூர்ந்து படித்தால் பழைய ஏற்பாடு முழுவது இயேசுகிறிஸ்துவின் பிறப்பை மையபடுத்தியே இருக்கும் புதிய ஏற்ப்பாடு முழுவதும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை மையபடுத்தியே இருக்கும் அவைகள் எல்லாவற்றையும் ஒரே பதிவில் போட்டால் இது ஒரு புத்தகம் போல் ஆகிவிடும் ஆகவே சில முன் அறிவிப்புகள் மட்டும் இங்கு பதிவிட்டுள்ளேன்
இயேசு கிறிஸ்து குறித்த பைபிளின் தீர்கதரிசனங்கள். prophecies about jesus
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பற்றி பைபிளில் பலதீர்க்கதரிசனங்கள் உண்டு பைபிளை சற்று கூர்ந்து படித்தால் பழைய ஏற்பாடு முழுவது இயேசுகிறிஸ்துவின் பிறப்பை மையபடுத்தியே இருக்கும் புதிய ஏற்ப்பாடு முழுவதும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை மையபடுத்தியே இருக்கும் அவைகள் எல்லாவற்றையும் ஒரே பதிவில் போட்டால் இது ஒரு புத்தகம் போல் ஆகிவிடும் ஆகவே சில முன் அறிவிப்புகள் மட்டும் இங்கு பதிவிட்டுள்ளேன்
கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் யார்? அவர் எப்படி உருவானார்?
சரி, கிறிஸ்மஸ் தாத்தா தயார்! அவருக்கு வாகனம், வாகனம் யினிதே விரைந்திட ரெய்ண்டீர் எனப்படும் நீண்ட கிளைகளையுடைய கொம்புகள் கொண்ட மான்கள் தயாரா?!. அவ்வளவுதான், கிறிஸ்துமஸ் தாத்தா கிளம்பி விடுவார்.
யுப்ரட்டீஸ் நதி வற்றியது; வேதத்தின் திட்டமான முடிவுகால முன்னுரைப்பு நிறைவேறியது
சுமார் 1700 மைல் அல்லது 2700 கிலோ மீட்டர் தூரம் வரை வற்றாத ஜீவ நதியாக பாய்ந்து மூன்று தேசங்களை செழிப்படைய செய்து வரும் மிகவும் பழமையான நதிதான் இந்த யூப்ரட்டீஸ் நதி. இந்த நதி துருக்கியில் ஆரம்பித்து சிரியா தேசத்திற்க்கும் ஈராக் தேசத்திற்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அவர்களின் விவசாயம், குடிநீர், மறுசுத்திகரிப்பு, மின்சார உற்பத்தி, மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்கு இந்நதியே வற்றாத ஜீவநதியாக விளங்கி வருகிறது, இதற்கு முந்தைய உலக வல்லரசாக விளங்கிய மகா பாபிலோனின் செழிப்புக்கும் இந்நதி முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. அந்த பாபிலோன் இன்று இல்லை, அது முற்றிலும் வேதத்தின் முன்னுரைப்பின் படியே அழிக்கப்பட்டது, ஆனால் பாபிலோன் இருந்த இடத்தில் இப்பொழுது ஈராக் தேசம் உள்ள்து, இந்த ஈராக் தேசத்திற்கும் யூப்ரட்டீஸ் நதியே முக்கிய பங்காற்றி வருகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)