1. ஞானஸ்நானம் என்றால் என்ன?
2. அந்த ஞானஸ்நானம் யார் எடுக்க வேண்டும்?
3. அதை எப்படி எடுக்க வேண்டும்?
4. அப்படி வேத வசனத்திற்கு கீழ்ப்படிந்து எடுப்பதினால் பலன் என்ன?
மேற்கூறிய இக்கேள்விகளுக்கு சத்திய வேதம் தெளிவாய் எவ்வளவேனும் சந்தேகத்திற்கு இடமின்றி எவரும் அறிந்து உணர்ந்து கீழ்ப்படிவதற்கு ஏதுவாக நமக்குப் போதிக்கிறது,













