டிக்டாலிக் ரோசியா மற்றும் குகுனாசஸ் சில
மாதங்களுக்கு முன் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டு டிக்டாலிக் ரோசியா என்று
பெயரிடப்பட்ட இந்த படிமம் பரிணாம வளர்ச்சிக்கு பெரும் சான்றாக பிரச்சாரம்
செய்யப்பட்டது. உண்மையில் இந்த உயிரினம் பல உயிரினங்களின் பண்புகளை கொண்ட
மொசாயிக் உயிரினமாகும். இருப்பினும் பரிணாமவாதிகள் பிழையான படங்களை காட்டி
இது நீரிலிருந்து நிலத்திற்கு மாற்றமடைந்தது என்பதை நிரூபிப்பதற்காக இந்த
உயிரினத்தை இடை நிலை உயிரினம் என்று காட்ட முயற்சிக்கின்றனர்.
பரிணாமவாதமும் வேதாகமமும்
எல்லா உயிரினங்களும் தாமாகவே உருவாயினவென்றும் அவற்றைப் படைத்தவர் எவருமில்லையெனவும் சிலர் நம்புகின்றனர். இவர்களைப் பரிணாமவாதிகள் என்பார்கள். பலகோடி ஆண்டுகளுக்கு முன் உயிரற்றப் பொருட்களிலிருந்து ஓரங்க உயிர்கள் தோன்றியதாகவும். அவை பரிணமித்து இப்போதுள்ள உயிர்கள் உண்டாகியதாகவும் இவர்கள் நம்புகிறார்கள்.
அனால் உயிரற்ற பொருட்களிலிருந்து எந்த உயிரையும் இதுவரை எந்த பரிணாவாதியும் உருவாக்கவில்லை. எந்த உயிரும் அதே வகை உயிரிலிருந்துதான் உருவாகிறது. இது அறிவியல் நிருபித்த உண்மையாகும். சோதனைச்சாலையில் நிருபிக்கக்கூடிய உண்மையல்ல பரிணாவாதம்; இது ஒரு அறிவியல் யூகமே, யூகித்துச் சொல்வதெல்லாம் உண்மையாயிருக்க நியாயமில்லை.
போலி முகங்கள்
ஓரு
கிராமத்தில் அநேக கிறிஸ்தவர்கள் இருந்தனர். அங்கிருந்த ராணி என்ற வாலிப
பெண்ணுக்கு கிறிஸ்தவத்தின் மீது சற்று ஈர்ப்பு இருந்தது. காரணம் தான்
சிறுவயதில் கேட்ட சுவிசேஷமே! பின் கொஞ்சம் கொஞ்சமாக வேதத்தை வாசிக்க
ஆரம்பித்தாள். ஒரு வருடத்தில் வீட்டிற்கு தெரியாமல் வேதத்தை மூன்று முறை
வாசித்து விட்டாள். அவ்வப்போது பொது கூட்டங்களில் கலந்துகொண்டாள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










