ஒரு தம்ளரின் விளிம்புவரை தண்ணீர் ஊற்றப்படுதலைப்போன்றது ஆவியினால் நிரப்பப்படுதல். தம்ளர் தண்ணீருக்குள் முற்றிலும் மூழ்கடிக்கப்படுவதைப்போன்றது (அமிழ்ந்து போவதைப்போன்றது) ஆவியினால் திருமுழுக்கு (அபிஷேகம்) பெறுதல். இது ஒரு நிரம்பி வழியும் அனுபவம் என்றுகூட கருதலாம்.
குட்டையை குழப்பி விடும் நமது பேச்சு முறைகள் - நமது தவறான பேச்சு முறைகள்
நமது தவறான பேச்சு முறைகள்
“யாகாவா ராயினும் நாகாக்க”
குடும்பங்களுக்குள்ளும் கூட்டங்களுக்குள்ளும் பிரிவினைகள் ஏற்பட அதிக காரணமாயிருப்பது வாயின் வார்த்தைகள்தான். எவ்வளவோ சந்தோஷமாக இருந்த குடும்பம் கூட ஒரேயோரு வார்த்தையினால் பிரிந்து விடும். ஒரு பெரிய காட்டையே கொழுத்தி சாம்பலாக்கி விடும் சக்தியுள்ள தீப்பொறி போன்றது நாவு.
இஸ்ரவேலர் சொந்த நிலங்களை விலை கொடுத்து வாங்குவார்கள்- நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் 08
இஸ்ரவேல் நாட்டில் நிலம் வாங்கப்படும் என்பதைப் பற்றிய தீர்க்கத்தரிசனம் நிறைவேறல்
இஸ்ரவேல் நாட்டில் நிலம் வாங்கப்படும் என்பதைப் பற்றிய தீர்க்கத்தரிசனம்
w. லாக்குவர்; (w. Laqueur) என்ற சரித்திராசிரியர் எழுதுகையில் 'பலஸ்தீனிய அரபியர் 1937ம் ஆண்டு பீல் திட்டத்திற்கு (Peel Commission
Paln) ஒத்துக்கொண்டிருந்தால் யூதரை டெல் அவீவுக்கும் ஹெய்பாவுக்கும் இடைப்பட்ட 85 கிலோ மீட்டர் நீளமுள்ள சமுத்திரக்கரைப் பகுதியில் மடடும் அடைத்து வைத்திருக்க முடியும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













