f

Latest Posts

நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT

( இந்து மதத்தில் சுயத ஸ்தோதரா (உபநீசத்தில்)..





                             
 ♥ Praise The LOrd JESUS ♥ ( இந்து மதத்தில் சுயத ஸ்தோதரா (உபநீசத்தில்) கூறப்பட்டிருக்கும்..மந்திரமானது ...ந சதுஸ்சே திஸ்டதி ரூபமஸ்ய ந சக்ஸ்துசா பரியத்தே கர்க்ச நயனம் பிதாதிஸ்டம் மனசயா ஏனாமேவம் பிதிர்முதிஸ்தஸ்தே பவம்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது... இதன் உண்மையான விளக்கம்....கடவுளின் உருவம் நம் கண்களுக்கு தெரியாது யாரும் அவரை கண்டதில்லை உள்ளத்திலும் இருதயத்திலும் ஆவியிலும் ஏற்றுக்கொள்பவர் இரட்சிப்பை பெறுவர் என்பதே ஆகும்... இதைப்பற்றி பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிறது..வேதாகமத்தை தவிர வேறு எந்தமார்க்கதிலும் இவை பற்றி கூறப்படவில்லை.. ( 1சாமுவேல்-12:24) லும் (யோவான்-4:24) லும் (ரோமர்-10:10) லும் ( உபாகமம்-6:5 ) லும் இன்னும் அநேகமான இடங்களிலும் கூறப்பட்டிருக்கிறது (இன்றைய நிலையில்..இந்து மதத்தில் , சொல்லப்படும் மந்திரத்துக்கு சொந்தக்காரர் இயேசு... 
Continue Reading | $type={blogger}

சிலுவையைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்





அன்புக்குரிய இனையதள நண்பர்களே..! சிலுவை தெரியும் என்று சொல்லும் அநேகருக்கு சிலுவையைக் குறித்து தெரிந்திருப்பதில்லை. சிலுவையைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் வரலாற்றுச் செய்திகளையும் திருவிவிலிய வசன விளக்கங்களையும் இணைத்து  நீங்கள் பயன்பெரும் வண்ணமாக எழுதியுள்ளோம். படித்து பயன் பெறுங்கள்.
“சிலுவை” சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. (இச.21:23) திருவிவிலியத்தில் காணப்படும் “ஆமோஸ்” எனும் இறைவாக்கினர் வாழ்ந்த நாட்களில் கி.மு853-ல் “தைபோர்” எனும் ஆற்றங்கரையில் “ரோமுஸ்” என்பவனால் “ரோமாபுரி” கட்டப்பட்டதாக சரித்திரக் குறிப்பிட்டுள்ளதைக் காண்கிறோம். ரோமர்கள் “ஜூபிடர்” என்ற ஆண் கடவுளையும், “ஜூரிஸ்” என்ற பெண் தேவதையை மட்டுமல்லாமல், அநேக சிறு சிறு தேவர்களையும், தேவிகளையும் வழிபட்டு வந்தனர். அன்றும், இன்றும் ரோமர்கள் “லத்தீன்” மொழியைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ரோமர்களுக்கான கத்தோலிக்க சபைகளிலே லத்தீன் மெழியில்தான் பூசை நடத்துவார்கள்.
Continue Reading | $type={blogger}

யார் இந்த இயேசு…?

கிறிஸ்தவின் ஊழியக்காரர்கள் என அழைக்கப்பட வேண்டியவர்கள், உற்சவ மூர்த்திகளாக வலம் வருகிறார்கள், பார்க்கிற திசைகளில்  எல்லாம் ஏமாற்றுக்காரர்களே ஆதிக்கம் செலுத்தி, தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தைகளை நிறைவேற்றுகிறார்கள். (மத்24:24)

இந்த செய்தியை உங்கள் பார்வைக்காக தட்டச்சு செய்யும்போது மனதிலே ஒரு பாரம் ஏற்படுகிறது.  எந்த ஒரு தனி நபரையோ, நிர்வாகத்தையோ குறை சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும்,
Continue Reading | $type={blogger}

உபவாசம் என்பது

 உபவாசம் என்பது கிறிஸ்தவர்களாகிய நமக்கு மட்டுமே உரியது என்று நம்மில் அநேகர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை உங்களில் யாராவது அப்படிப்பட்ட சிந்தையுள்ளவர்களாயிருந்தால் தயவுசெய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

யூதர் மற்றும் கிறிஸ்தவரல்லாத புறஜாதிகளான எகிப்தியர் பெர்ஸியர் கிரேக்கர் ரோமர் போன்ற பிற இனத்தவர்களான மக்களுக்குள்ளும்
Continue Reading | $type={blogger}

கேள்வியும் பதிலும்

ABOUT ME

எனது புகைப்படம்
ROBERT DINESH
JESUS LOVED ME - Read More...

Contact Me Through This Form

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

forum

Facebook

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.

Categories