வரும் 2012-ஆம் ஆண்டில் அதுவும் டிசம்பர் மாதத்தில் உலகம் அழிந்துபோக அதிக
வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி பல்வேறு செய்திகள் உலகை சுற்றி வந்து
கொண்டிருக்கின்றன. மாயன் கால ண்டர், எகிப்து பிரமிடின் அமைப்பு, பூமியின்
சுழலில் ஏற்படப்போகும் மாற்றம், எதிர்பார்க்கப்படும் படு பயங்கர சூரியப்
புயல் இப்படி பல காரணங்களை அட்டவணை படுத்திக் கொண்டே போயிரு க்கிறார்கள்.
இன்றைய நிலவரப்படி இது போன்ற டூம்ஸ்டே கதைகளுக்கு மக்களிடையே அதிக
கிராக்கி உண்டு. இத்தகைய கதைகள் சீக்கிரமாக சூடுபிடித்து ஜனங்களிடையே
பிரபலமாகின்றன. TEOTWAWKI என புதிதாக ஒரு சொல்லையே
உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் பார்த் துக்கொள்ளுங்கள்.
மரியாளை வணங்கச்சொல்லி வேதம் சொல்கிறதா ?
முன்னோட்டமாக:
கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவு படத்தொடங்கினது. அப்போது,
இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.
அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும்
வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன
சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். இதை உதாரணமாகக் காட்டி:
பாருங்கள் அங்கே அவர்களுக்கு தேவையான திராட்சரசத்தை மரியாள்தான்
இயேசுவிடமிருந்து வாங்கிக் கொடுத்தாள். எனவே நம்முடைய தேவைக்கு தாயிடம்
கேட்டாள், மறுக்காமல் கிடைக்கும் என்று ரோமன் கத்தோலிக்கர்கள்
சொல்கின்றார்கள். இதுதவறானபுரிந்துகொள்ளுதல்.
நான் கொடுக்கும் 10 காரணங்களை படியுங்கள்:
வெயிலை வெறுத்தவன் வாழ்க்கை (உபத்திரவ குகை)

ஒரு தோட்டக்காரனிடம்
இரண்டு அழகான புஷ்டியான பப்பாளி
மரக்கன்றுகள் இருந்தன. அவைகளை தன் தோட்டத்தில்
நடப்போவதாக கூறினான் அந்த தோட்டக்காரன்.
அந்த
இரண்டு பப்பாளி கன்றுகளில்
ஒன்று அதை விரும்பவில்லை. ஐயோ அந்த தோட்டத்திலா
நான் நிற்க வேண்டும்? அழுக்கான
அந்த சேற்று நிலம்! அங்கு
நிற்கும் அழகற்ற மரங்கள்!... இவற்றை நினைக்கும் போது அந்த பப்பாளிக் கன்றுக்கு
குமட்டிக்கொண்டு வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக
அந்த நடு வெயிலில் காலகாலம்
வாழ வேண்டுமே என்பதை நினைத்து வேதனைப்பட்டது.
எனவே தோட்டக்காரரிடம் கெஞ்சியது, ''ஐயா என்னால் அந்த
வெயிலையும், அந்த உபத்திரவம் நிறைந்த
தோட்டத்து சூழலையும் தாங்க முடியாது. தயவு
செய்து என்னை வீட்டுக்குள் ஓர்
தொட்டியில் நட்டு விடுங்கள்'' என்று
அடம் பிடித்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












