நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » இலவச தமிழ் வேதாகம மென்பொருள் TAMIL BIBLE SOFTWARE FREE DOWNLOAD

இலவச தமிழ் வேதாகம மென்பொருள் TAMIL BIBLE SOFTWARE FREE DOWNLOAD

இலவசமாக தமிழ் வேதாகமங்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளவும்.



ரோமன் கத்தோலிக்கரல்லாதவர்கள் பயன்படுத்தும் வேதமாகம மென் பொருள் (பழைய மொழி பெயர்ப்பு) 

இவ் வேதாகம மென்பொருளின் உள்ளடக்கம்..
  • தமிழ் வேதாகமம்
  •  ஆங்கில வேதாகமம்
  • தமிழ்,ஆங்கில ஒப்பீட்டு வேதாகமம்
  • தமிழில் வார்த்தை தேடுதல்
  • ஆங்கிலத்தில் வார்த்தை தேடுதல்
  •   tamil Keyboard layout
  •  விளக்கக் கட்டுரைகள்
on line இல் இதே வகையான வேதாகமத்தை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்
http://www.tamil-bible.com/


இவ்வேதாகமத்தை டவுன் லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
http://tamilchristian.com/index.php/component/jdownloads/summary/3-downloads/4-tamil-bible-for-windows


இந்த மென்பொாருளை நிறுவி பயன்படுத்துவதற்கு அதற்குரிய font ஐ டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

தமிழ் வேதாகம எழுத்துருவை (font) டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்க
http://tamilchristian.com/index.php/component/jdownloads/summary/3-downloads/3-tamil-bible-font


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரோமன் கத்தோலிக்கர்கள் பயன்படுத்தும் வேதமாகம மென் பொருளை (பொது மொழி பெயர்ப்பு) டவுன் லோட் செய்ய இந்த பட்டனை கிளிக் செய்யவும்.

இவ் வேதாகமத்தின் உள்ளடக்கம்..

  •  தமிழ் கத்தோலிக்க மொழிபெயர்ப்பு
  • தமிழ் புதிய பொது மொழிபெயர்ப்பு
  • New American Bible ( NAB )
  •  New Revised Stanard Version ( NRSV )
  • Compare between four different Bible
  • தமிழில் வார்த்தை தேடுதல்
  • ஆங்கிலத்தில் வார்த்தை தேடுதல்
  •   tamil Keyboard layout

on line இல் இதே வகையான வேதாகமத்தை வாசிக்க… click this link


-----------------------------------------------------------------------------------------------------------------------


Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்