இயேசுக்கிறிஸ்து சீஷர்களின் கால்களை கழுவிய
சம்பவம் நாமனைவரும் அறிந்ததே. இயேசு தாழ்மைக்கு அடையாளமாக இக் காரியத்தை செய்தார் என
நாம் அறிவோம் ஆனால் இக் காரியம் இன்னும் ஒரு விடயத்தை நமக்கு உணர்த்தி நிற்கின்றது.
என்னவெனில்…
இறைவன், தெய்வம், பகவான், ஈசன், பரம்பொருள,
கடவுள் என்ற பல்வேறு பதங்களால் வா்ணிக்கப்படுகிற மெய்யான தெய்வத்தை யாவரும் அறிந்து
கொள்ள வேண்டும் என்ற ஏக்கத்துடன், தெய்வத்தை கண்டு கொண்டேன் என மார்பு தட்டிச் சொல்லும்,