கிறிஸ்துவாகிய நம் ஆண்டவர் இயேசு நமக்காய் இவ் உலகத்தில் தாழ்மையின் ரூபமாய் பிறந்து பல பாடுகள் பட்டு நமக்காக மரித்து எம்மை மீட்க மரணத்தை வென்று உயிரோடு எழுந்து இன்றும் ஜீவனோடு ராஜாதி ராஜாவாக பிதாவின் வலது பாரிசத்தில் சிங்காசனத்தில் உட்காந்திருக்கும் எம் சர்வ வல்லமையுள்ள ஆண்டவர் இன்று எம்மிடத்தில் இவ் கேள்வியை கேட்டால் நாம் என்ன சொல் போகிறோம்?.....
எம் பதில் என்ன?
அவருக்காக இதுவரை காலமும் நாம் என்ன செய்துள்ளோம்?.. அல்லது நாம் செய்தோம் என்று கூறும் செயல்கள் அவரது அன்புக்கு ஈடாகுமா?..
இன்றே ஆண்டவருக்கு ஏதாகிலும் செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுபோமா .
ஒரு குயவனின் கையில் உள்ள களி மண் போல் உன் வாழ்வை அந்த குயவனின் கையில் ஒப்புகொடுத்து உம்முடைய சித்த்தின் படி என்னை வனையும் என்று அவரிடம் ஒப்புக் கொடுப்போமா?

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..