சைமன் ஷாவோ
சீன உபத்திரவ திருச்சபையின் முன்னோடி ஊழியர். 1950 ஆம் ஆண்டு சீனாவின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள காஷ்கார் நகரத்திலிருந்து இவரின் நண்பர்களோடு கம்யூனிஸ்ட்டுகளின் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டனர்.இவரின் நண்பர்கள் அனைவரும் சிறையிலேயே இரத்தசாட்சிகளாய் மரணத்தை தழுவினர்.இவர் 31 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.வாலிபனாக கைது செய்யப்பட்டவர் வயோதிபனாக சிறையை விட்டு வெளியே வந்தார்.
ஆனால் ஆண்டவர் இவரிடம் கொடுத்த”எருசலேம் திரும்புவோம்” என்ற தரிசனத்தை மட்டும் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.இன்றைக்கும் ஆழமரமாய் தழைத்து வருகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..