நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » உலகை சுமப்பது யார்? - ( வேதாகம அறிவியல்-06 )

உலகை சுமப்பது யார்? - ( வேதாகம அறிவியல்-06 )



அந்தரத்தில் தொங்கும் பூமி



அடலாஸ் என்னும் ஒருவர் எண்ணிலடங்கா பாரத்தைக்கொண்ட இந்த பூமியை சுமந்து கொண்டிருப்பதாக உலகிலேயே மிகச்சிறந்த ஞான வாதிகளாக கருத்ப்ப்ட்ட கிரேக்கர்கள் நம்பி வந்தனர். 

ஆரியர்களோ ஒரு பெரிய யானை  இந்த பூமியை தாங்கி வருவதாக கூறி வந்தனர். 

ஆனால் இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட வேதாகமத்தின் யோபு நூலில் “பூமியை யாரும் சுமக்கவில்லை, பூமி அந்தரத்திலே தொங்க விடப்படி்டுள்ளது” என்ற மாபெரும் அறிவியல் உண்மை எழுதப்பட்டுள்ளது.

அவர் உத்திரமண்டலத்தை வெட்ட வெளியில் விரித்து பூமியை அந்தரத்திலே தொங்க வைக்கிறார். (யோபு 26.7)

வேதம் சொன்னபோது யாரும் நம்பவில்லை விஞ்ஞானம் கண்டு பிடித்து சொன்னபோது வேதத்தை நம்புகிறார்களள்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்